காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்.: எல்.முருகன் பேட்டி

டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். நீர்சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |03 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment