சென்னை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட செயல்பாடு பற்றி துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment