சென்னை: ஆபாச யுடியூபர் மதனின் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் செய்யவில்லை என மதன் தரப்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment