செங்கல்பட்டு: அச்சரப்பாக்கத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் வீட்டில் 110 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கார்த்திகேயன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment