ஜெனீவா: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதர அமைப்பு ஒப்புதல் வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேலும் சில தகவல்கள் பாரத் பயோடெக்கிடம் கேட்டகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment