மதுரை: 9-12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடைகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் கால அவகாசம் கோரியதால் வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.
from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment