உதகை கலைக்கல்லூரியில் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா: இரண்டு நாட்களுக்கு கல்லூரி மூடல்

நீலகிரி: உதகை கலைக்கல்லூரியில்  பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  இரண்டு நாட்களுக்கு கல்லூரி மூடப்பட்டுள்ளது. 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment