6-8 வகுப்புகளுக்கு திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 வகுப்புகளை திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: 6 முதல் 8ஆம் வகுப்புகளை திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 வகுப்புகளை திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் பேட்டியளித்துள்ளார். குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பது தான் சரியாக இருக்கும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment