புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கலை தள்ளிவைக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment