உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.: நாளை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment