தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment