பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் +2 படிக்கும் 6 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment