திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் புகை வந்ததால் பெற்றோர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். மின்கசிவால் புகை வந்ததால் கண்ணாடிகளை உடைத்து கொண்டு பெற்றோர்கள், கர்ப்பிணிகள் வெளியேறினர்.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment