மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வானார் எல்.முருகன்

டெல்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் பாஜகவின் எல்.முருகன் போட்டியின்றி தேர்வானார்.



from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment