திருச்சி: திருச்சியில் காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முட்டைகோஸ் மூட்டைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட குட்காவை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.
from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment