கர்நாடகாவில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது

பெங்களூரு: கர்நாடகாவில்  சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா  வளர்த்து வந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள சொகுசு பங்களாவில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து  வந்த 4 மாணவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்தனர். பிடிபட்ட 4 பேரில் 2 பேர் ஜாவித் ருஸ்தம் மற்றும் ஆடார் ஆகியோர் ஈரான் நாட்டை சேர்ந்த மாணவர்கள்



from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment