திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment