9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு 2,981 பேர் போட்டியின்றி தேர்வு, தேர்தலில் மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment