ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விமான போக்குவரத்தை தொடங்க கோரி மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தலிபான்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment