மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக-வின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக-வின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வானதான் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் 10-ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.



from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment