கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

மதுரை: கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி தேவிக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. குடும்ப நிகழ்ச்சிக்கு பங்கேற்க 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, செல்போன் உபயோகிக்கவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment