அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.19-ம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை: அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.19-ம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களும் மதுபாட்டில் விற்பனை கடைகள், பார்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment