ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த சிவமூர்த்தி, மகாதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment