நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

டெல்லி: நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெண் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment