திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 42 பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் 42 பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செ.20,21-ம் தேதிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆய்வின் படி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.



from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment