மேற்கு வங்க முதலமைச்சர் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை: ஐகோர்ட்

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. பவானிப்பூறில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் தலையிட மாட்டோம் என்று கொல்கத்தால் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.



from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment