தமிழ்நாட்டில் இன்று 5 மணி நிலவரப்படி 20.07 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மணி நிலவரப்படி  20.07 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது, மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20,000 மையங்களில் 20.07 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.



from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment