நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முருகேஸ்வரி, அவரது மகள் சவுந்தர்யா, மகன் சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.



from Dinakaran.com |26 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment