டெல்லி: டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் சிலரை உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment