கோவை: கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தல் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உள்ளிட்டோர் ஆஜரானார்.
from Dinakaran.com |27 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment