புதுச்சேரி: ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் பார்சல் மூலம் வந்த 560 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அதை அனுப்பிய நபர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment