பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. வாளையாறு அணையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் ஆண்டோ, சஞ்சய், பூர்ண ஈஸ்வரன் நேற்று மாலை நீரில் மூழ்கினர். 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பூர்ண ஈஸ்வரன் உடல் மீட்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment