நவம்பர் 10-ம் தேதி வரை மேற்பார்வை குழு பரிந்துரையின் படி முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை நவம்பர் 10-ம் தேதி வரை 139 அடி வரை தேக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. நவம்பர் 10-ம் தேதி வரை மேற்பார்வை குழு பரிந்துரையின் படி முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்து கேரளா அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment