மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மதுரை மாபாளையத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நன்மாறன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.



from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment