காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்தை காண மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகை

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்தை காண மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினி சிகிச்சை பெறுகிறார்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment