நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. புலிகள், யானைகள் உள்பட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், தீ விபத்தை தடுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment