இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆலோசனை குழு உதவும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment