சென்னை: சென்னை சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக் கழகம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment