மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மிதமான மழையும், நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment