சென்னை: மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றது பெரும் மகிழ்ச்சி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்த போது எடுத்த போட்டோக்களை ட்விட்டரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment