சென்னை: ஓரிரு நாளில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment