சென்னை: வங்கி ஊழியர்கள் போல் போனில் கிரெடிட், டெபிட் கார்டு விவரம் பெற்று பணமோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜார்க்கண்டை சேர்ந்த 3 பேரை சென்னை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது. ஜம்டாரா பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களும் ஆன்லைன் மோசடிக்கு பெயர் போனவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment