மும்பை: போதை பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. மும்பை கப்பலில் நடந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் மீதி என்.ஐ.பி. வழக்கு பதிவு செய்துள்ளனர்.
from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment