தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்குள் கன மழை மற்றும் மிக கன  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.   



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment