தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்து தொடக்கப்பள்ளிகளும் கொரோனா விடுமுறைக்குப் பின் மீண்டும் திறக்க தயார் நிலையில் உள்ளன.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment