சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் முதல் 3ம் தேதி வரை சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் திரும்பி வருவதற்காக நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment