சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் நிவாரணம் தர பரிசீலிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment