ஜம்மு-காஷ்மீர்: தோடா அருகே தாத்ரியில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தோர் குடுமபத்துக்கு தலா ரூ.2 லட்சம்; காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment