சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். ரூ.12.21 கோடியில் தமிழர் நாகரிகம் அருங்காட்சியகம் அமையவுள்ளது. கீழடி அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment