ஈரோடு: ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள் 11 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment